{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 087 - பகைமாட்சி; குறள் எண்: 0869}
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்
அஞ்சும் பகைவர்ப் பெறின்
(அது போல்...)
தேர்தல் நெறியின்றி, அனைவருக்கும் பணமளிக்கும் வேட்பாளர்கள் இருப்பின்; தேர்தலை நடத்துவோர்க்கு, அனைத்து குழப்பங்களும் தொடர்ந்து நிறைந்திருக்கும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக