{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 086 - இகல்; குறள் எண்: 0858}
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாம் கேடு
மிகலூக்கின் ஊக்குமாம் கேடு
(அது போல்...)
ஊழல் ஆட்சிக்கு எதிராக மக்களைத் திரட்டுவது, மக்களாட்சியை நிலைநாட்டும்! ஊழலை இலவசத்துக்கான மூலமாய் மாற்றினால், வாழ்வியல் மாறும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக