{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 075 - அரண்; குறள் எண்: 0743}
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவுஅரண் என்றுரைக்கும் நூல்
அமைவுஅரண் என்றுரைக்கும் நூல்
(அது போல்...)
மறுக்க முடியாத அன்பு/பிரிக்க முடியாத பிணைப்பு/அழிக்க முடியாத நம்பிக்கை/சிதைக்க முடியாத குடும்பம் - இந்நான்கும் கிடைக்கப் பெற்றதே, வம்சம் என சமுதாயம் போற்றும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக