{பால்: 2 - பொருட்பால்; இயல்: 08 - கூழியல்; அதிகாரம்: 076 - பொருள் செயல்வகை; குறள் எண்: 0760}
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு
ஏனை இரண்டும் ஒருங்கு
(அது போல்...)
"கண்ணியம்" எனும் அறத்தை, தவறாமல் உறுதியாய் பழகுவோர்; “கடமை மற்றும் கட்டுப்பாடு” எனும் மற்றிரண்டு அறங்களை, விரைவில் இணைந்து பெறுவர்!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக