{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 075 - அரண்; குறள் எண்: 0744}
சிறுகாப்பின் பேரிடத்தது ஆகி உறுபகை
ஊக்கம் அழிப்பது அரண்
ஊக்கம் அழிப்பது அரண்
(அது போல்...)
மாவட்ட நிர்வாகிகளின் ஆதிக்கத்தைக் குறைத்து, பொதுமக்களின் உரிமையை அதிகமாக்கி; ஊழல் செய்யும் கயவர்களின், ஆதிக்கத்தை அழிப்பதே கட்சியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக