{பால்: 2 - பொருட்பால்; இயல்: 08 - கூழியல்; அதிகாரம்: 076 - பொருள் செயல்வகை; குறள் எண்: 0755}
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்
புல்லார் புரள விடல்
விழியப்பன் விளக்கம்: மக்களுடைய அருள் மற்றும் அன்பும் கலந்து, குவிந்திடாத செல்வ சேமிப்பை; அரசாள்வோர், விட்டொழிக்க வேண்டும்!
(அது போல்...)
பெற்றோருடைய அனுமதி மற்றும் ஆதரவு சேர்ந்து, கற்பிக்கப்படாத பழக்க வழக்கங்களை; பிள்ளைகள், அறுத்தெறிய வேண்டும்!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக