{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 075 - அரண்; குறள் எண்: 0748}
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்
பற்றியார் வெல்வது அரண்
(அது போல்...)
பிரிவினைகளில் கைதேர்ந்து, பல பிரிவினைகளைச் செய்தவரையும்; அன்புடைமையில் கைதேர்ந்த குடும்பத்திலிருக்கும் அன்பர்கள் போற்றிட, விலக்கச் செய்வதே உறவாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக