{பால்: 2 - பொருட்பால்; இயல்: 08 - கூழியல்; அதிகாரம்: 076 - பொருள் செயல்வகை; குறள் எண்: 0752}
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு
எல்லாரும் செய்வர் சிறப்பு
(அது போல்...)
பட்டங்கள் பலவிருப்பினும், ஞானம் இல்லாதவரை அனைவரும் தூற்றுவர்; பட்டம் இல்லாத போதிலும், ஞானம் உள்ளவரை அனைவரும் பாராட்டுவர்.
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக