{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 077 - படைமாட்சி; குறள் எண்: 0766}
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு
எனநான்கே ஏமம் படைக்கு
(அது போல்...)
மாறாத அன்பு/தவறாத சுயவொழுக்கம்/உறவினர்களை அரவணைக்கும் கண்ணியம்/மூத்தவர்களின் வழிகாட்டல் - இந்நான்கு காரணிகளே, கூட்டுக்குடும்பத்திற்கு வலுவான அடிதளங்களாகும்.
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக