{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 079 - நட்பு; குறள் எண்: 0785}
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்
நட்பாங் கிழமை தரும்
(அது போல்...)
மக்களாட்சி நடத்த, எதிராய் இருந்து பகை வளர்த்தல் அவசியமில்லை! ஒன்றுபட்ட செயல்பாடே, மக்களின் ஆட்சியைப் பாதுகாக்கும்!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக