{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 077 - படைமாட்சி; குறள் எண்: 0761}
உறுப்பமைந்து ஊறுஅஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை
வெறுக்கையுள் எல்லாம் தலை
(அது போல்...)
விமர்சனங்களுக்குப் பின்னடையாமல் வாழும் இயல்புடைய, வலிமையான குடும்ப அமைப்பே; சமுதாயத்தில் இருக்கும், அம்சங்கள் அனைத்திலும் சிறப்பானது ஆகும்!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக