{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 005 - இல்வாழ்க்கை; குறள் எண்: 0048}
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து
நோற்பாரின் நோன்மை உடைத்து
(அது போல்...)
தானும் ஊழல் செய்யாது; கட்சியினரும் ஊழல் செய்யாது காத்திடும் தலைவன்; உயிர்காக்கும் மருத்துவரை விட மேன்மையானவன்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக