{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 006 - வாழ்க்கைத் துணைநலம்; குறள் எண்: 0054}
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்
திண்மையுண் டாகப் பெறின்
(அது போல்...)
ஒழுக்கநெறியில் பயணிக்கும், அடிப்படையை நிலைநாட்டும் வைராக்கியமிருப்பின்; மனிதனை விட உயர்சக்தி வேறெது இருக்கும்?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக