{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 011 - செய்ந்நன்றி அறிதல்; குறள் எண்: 0104}
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்
கொள்வர் பயன்தெரி வார்
(அது போல்...)
பொருளற்ற குழந்தையின் மழலையைக் கூட; குழந்தையை ஈன்றெடுத்த தாய், இதிகாசங்களுக்கு இணையாய்ப் போற்றுவாள்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக