{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 011 - செய்ந்நன்றி அறிதல்; குறள் எண்: 0108}
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
அன்றே மறப்பது நன்று
(அது போல்...)
நல்லாட்சி செய்பவரை தேர்ந்தெடுக்க தவறுதல் அறமன்று; ஆனால், முறையற்ற ஆட்சியர்களை அத்தேர்தலோடு தவிர்த்தல் அறமாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக