{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 026 - புலால் மறுத்தல்; குறள் எண்: 0254}
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்
பொருளல்ல தவ்வூன் தினல்
(அது போல்...)
முறையற்றது என்னவெனில், களவாமை எனும் ஒழுக்கத்தை மறப்பது! அதுபோல், மனிதமற்றது என்னவெனில்; அப்படிக் களவாடிய, பொருளை அனுபவிப்பது!
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக