{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 027 - தவம்; குறள் எண்: 0269}
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு
(அது போல்...)
சுயம் உணர்வதால் விளையும், புரிதலை உடையவர்க்கு; காமத்தை வெல்லும் தனித்திறமும் தன்வயப்படும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக