{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 026 - புலால் மறுத்தல்; குறள் எண்: 0259}
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று
உயிர்செகுத் துண்ணாமை நன்று
(அது போல்...)
பல்வகை அறமல்லவற்றைச் செய்து, கோடிப் பணத்தைச் சேமிப்பதைவிட; ஒருவரை ஏமாற்றி, அவர் பொருளை அபகரிக்காதது செல்வமானது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக