{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 026 - புலால் மறுத்தல்; குறள் எண்: 0260}
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்
எல்லா உயிருந் தொழும்
(அது போல்...)
மக்களை ஏமாற்றாதோர் மற்றும் ஏமாற்றியவரின் ஆட்சியை ஆதரிக்க மறுப்போர் - இவர்களை, எல்லா பொதமக்களும் மனமுவந்து வாழ்த்துவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக