{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 026 - புலால் மறுத்தல்; குறள் எண்: 0253}
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்
உடல்சுவை உண்டார் மனம்
(அது போல்...)
சீரழிவை உருவாக்கும், தீப்பழக்கத்தை உடையவரின் உறவு போல்; பிறரின் செல்வத்தை அபகரித்து மகிழ்பவர் சிநேகமும், மனிதத்தை விதைக்காது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக