{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 027 - தவம்; குறள் எண்: 0265}
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்
ஈண்டு முயலப் படும்
(அது போல்...)
உணர்வுகளை உணர்வுப் பூர்வமாக, உணரமுடியும் என்தால்; பேணக்கூடிய தாய் சார்ந்த உறவுகளை, விரைவாய் பேணத் துவங்கவேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக