{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 002 - வான் சிறப்பு; குறள் எண்: 0020}
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
விழியப்பன் விளக்கம்: நீரில்லாமல் உலகின் வாழ்வியல் கோளாறடையும் என்பதால்; மழை இல்லாமல், எப்படிப்பட்டவருக்கும் ஒழுக்கம் தவறும்!
தாயின்-கருவறையின்றி மனிதனின் பிறப்பு முழுமடையாது என்பதாய்; தாயின் அன்பில்லாமல், எவருக்கும் மனிதமும் நிறைவடையாது!
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

(அது போல்...)
தாயின்-கருவறையின்றி மனிதனின் பிறப்பு முழுமடையாது என்பதாய்; தாயின் அன்பில்லாமல், எவருக்கும் மனிதமும் நிறைவடையாது!
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக