கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
விழியப்பன் விளக்கம்: பகுத்தறிவின் மூலமானவனின் (கடவுளின்) நற்பாதங்களை தொழாத; ஒருவர் கற்றதனால் விளையும் பயன் என்ன?
பிறப்பின் மூலமானவர்களின் (பெற்றோர்) பொற்பாதங்களைத் தொழாத; ஒருவர் பிறந்ததால் அடையும் பயன் என்ன??
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
(அது போல்...)
பிறப்பின் மூலமானவர்களின் (பெற்றோர்) பொற்பாதங்களைத் தொழாத; ஒருவர் பிறந்ததால் அடையும் பயன் என்ன??
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக