{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 013 - அடக்கமுடைமை; குறள் எண்: 0124}
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது
மலையினும் மாணப் பெரிது
(அது போல்...)
விதிகளில் முரண்படாது, அரசாண்டவரின் விளைவு; பெருங்கடலைக் காட்டிலும் மிக ஆழமானது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக