{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 017 - அழுக்காறாமை; குறள் எண்: 0166}
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்
உண்பதூஉம் இன்றிக் கெடும்
(அது போல்...)
பிறரின் நிறையைப் புரளியாய், விமர்சிப்பவர் மட்டுமல்ல; அப்புரளியில் பங்கேற்போரும், நித்திரையும்/நிம்மதியும் இன்றி உழல்வர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக