{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 017 - அழுக்காறாமை; குறள் எண்: 0164}
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து
ஏதம் படுபாக்கு அறிந்து
(அது போல்...)
தியானம் உயிர்ப்பிக்கும், அமைதியை ஆழ-அனுபவித்தோர்; உணர்ச்சி மிகுதியால், தரம்குறைந்த வார்த்தைகளை பேசமாட்டார்கள்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக