{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 016 - பொறையுடைமை; குறள் எண்: 0153}
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை
வன்மை மடவார்ப் பொறை
(அது போல்...)
மனிதத்தைப் பின்பற்றாதோர், விலங்குகளில் கொடுவிலங்காம்; அதுபோல், மனிதமற்றவரையும் நேசிப்போர் - மனிதரில் மாமனிதராம்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக