{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 017 - அழுக்காறாமை; குறள் எண்: 0165}
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது
வழுக்காயும் கேடீன் பது
(அது போல்...)
புரளி பேசுவோர்க்கு, அதுவொன்றே போதுமானது; மற்றவர் சிதைக்க மறந்த அமைதியையும், அப்புரளியே குலைத்துவிடும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக