திங்கள், ஜனவரி 04, 2016

குறள் எண்: 0155 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 016 - பொறையுடைமைகுறள் எண்: 0155}

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து

விழியப்பன் விளக்கம்: மற்றவர்களைப் பொறுமையின்றி தண்டிப்போரை; சான்றோர், பொருட்படுத்த மாட்டார்கள்! அங்ஙனம் பொறுத்தருளும் இயல்பினரைப், பொன்போன்று பாதுகாப்பர்.
(அது போல்...)
பிறரை மனிதமில்லாமல் அனுகியவரை; உயர்ந்தோர், அவமதிக்க மாட்டார்கள்! ஆங்கே மனிதத்தோடு அணுகுவோரை, உயர்-சக்தியாய் போற்றுவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

1 கருத்து:

  1. Are you up for remedies and easy to execute ways to create Trezor account hassle-free? The sign up process is easy but sometimes take unlimited errors which disturb users. Well, you don’t have to worry at all under our assistance as the team is always ready to provide the best guidance. Connect with the team via calling on Trezor phone number which is always functional and provides you the right platform where all queries related to Trezor will be treated with assistance and eliminated from the roots in no time. Reach them to nullify all your troubles quickly.

    பதிலளிநீக்கு