{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 017 - அழுக்காறாமை; குறள் எண்: 0169}
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்
கேடும் நினைக்கப் படும்
(அது போல்...)
ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளின் வெற்றி மற்றும் ஊழலற்ற நேர்மையான அரசியல்வாதிகளின் தோல்வி - இரண்டும் நீதிக்கு உள்ளாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக