{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 020 - பயனில சொல்லாமை; குறள் எண்: 0197}
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று
பயனில சொல்லாமை நன்று
(அது போல்...)
ஆன்மீக-குருக்கள், சாத்தியமற்றவற்றைச் சொன்னாலும் சொல்லலாம்; ஆனால், நிகழாதவற்றை சொல்லாமல் இருத்தல் நன்றாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக