{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 021 - தீவினையச்சம்; குறள் எண்: 0202}
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
தீயினும் அஞ்சப் படும்
(அது போல்...)
தவறான உறவுகள், ஒழுங்கீனங்களை அதிகரிப்பதால்; தவறான உறவுகளை, விஷத்தை விட ஆபத்தாய் எண்ணி தவிர்க்கவேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக