{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 020 - பயனில சொல்லாமை; குறள் எண்: 0198}
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்
பெரும்பயன் இல்லாத சொல்
(அது போல்...)
சிறந்த தலைவர்களை, தொடரும் பொதுநலம் விரும்புவோர்; ஆழ்ந்த மனிதம் விதைக்காத, மனிதர்களை ஆதரிக்கமாட்டார்கள்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக