{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 020 - பயனில சொல்லாமை; குறள் எண்: 0200}
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்
சொல்லிற் பயனிலாச் சொல்
(அது போல்...)
கொள்ளும் உறவுகளில் - சட்டத்திற்கு உட்பட்ட உறவுகளைக் கொள்ளவேண்டும்! சட்டத்திற்குப் புறம்பான உறவுகளைக் கொள்ளக்கூடாது!
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக