{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 023 - ஈகை; குறள் எண்: 0225}
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்
மாற்றுவார் ஆற்றலின் பின்
(அது போல்...)
நீதிபதிகளின், சட்டங்களை நிலைநாட்டும் தீர்ப்பு; சாமானியர்களின் பிரச்சனையை, வாய்மொழியால் தீர்ப்போரின் செயலுக்கு பிற்பட்டதே.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக