{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 024 - புகழ்; குறள் எண்: 0234}
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு
போற்றாது புத்தேள் உலகு
(அது போல்...)
சமதர்ம அடிப்படையில், நிலையான செல்வமான கல்வியைக் கற்பித்தால்; "கற்பவர் உலகம்" செல்வத்தை வணங்குவதைத் தவிர்த்து, குருவை வணங்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக