தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
தோன்றலின் தோன்றாமை நன்று
(அது போல்...)
நட்பென்னும் உறவில் இணைந்துவிட்டால், நட்பை புரிதலுடையதாய் மாற்றும் வைராக்கியம் இருக்கவேண்டும்! அப்படி மாற்ற இயலாதோர் இணைவது, இணையாததற்கு இணையாகும்!
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக