{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 024 - புகழ்; குறள் எண்: 0233}
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்
பொன்றாது நிற்பதொன் றில்
(அது போல்...)
விலைமதிப்பற்ற உடம்பில்; புனிதமான ஆன்மாவுக்கு நிகராய், ஓய்வில்லாமல் செயல்படுவது வேறொன்றுமில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக