{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 036 - மெய்யுணர்தல்; குறள் எண்: 0359}
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்
சார்தரா சார்தரு நோய்
(அது போல்...)
தீயறத்தின் காரணிகளைக் கண்டறிந்து, அக்காரணியை அகற்றப் பழகிடின்; அதையும் தாண்டி தீயறத்தை உயிர்ப்பிக்கும் காரணியை, மற்றோர் காரணித் தூண்டாது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக