{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 036 - மெய்யுணர்தல்; குறள் எண்: 0360}
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்
நாமம் கெடக்கெடும் நோய்
(அது போல்...)
மொழி/இனம்/மதம் - இம்மூன்று வெறிகளின் அபாயமான தீவிரவாதங்களை உணர்ந்து, அவற்றை நீக்கிவிட்டால்; அனைத்து மிருகத்தன்மையும் நீங்கிவிடும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக