{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 040 - கல்வி; குறள் எண்: 0400}
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை
மாடல்ல மற்றை யவை
(அது போல்...)
மனசாட்சியே, ஒருவரை பிழையின்றி மதிப்பிடும்; மற்ற எந்தவொரு மதிப்பீடும், மதிப்பீடே அல்ல!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக