{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 042 - கேள்வி; குறள் எண்: 0416}
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்
ஆன்ற பெருமை தரும்
(அது போல்...)
முடிந்த வரை அறமுள்ளோரைத் தேர்ந்தெடுத்து, உறவுகளைத் தொடர வேண்டும்; அப்படி நாம் தொடரும் அளவிற்கு, சிறந்த பிறவிப்பயன் விளையும்.
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக