{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 041 - கல்லாமை; குறள் எண்: 0402}
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று
இல்லாதாள் பெண்காமுற் றற்று
(அது போல்...)
திறமையைக் கொண்டிராதவர், உலகப்போட்டியில் பங்கேற்பது; இராணுவப் பயிற்சிப் பெற்றிடாத ஒருவர், எல்லைப்போருக்கு தயாராவது போன்றதாகும்.
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக