{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 083 - கூடா நட்பு; குறள் எண்: 0824}
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்
வஞ்சரை அஞ்சப் படும்
(அது போல்...)
ஆசிரமத்தில் நேர்மையான செயல்களைப் போதித்து; வாழ்க்கையில் அறத்தைத் தவறும், பொய்மை மிகுந்த குருவை விலகவேண்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக