{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 084 - பேதைமை; குறள் எண்: 0840}
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்
குழாஅத்துப் பேதை புகல்
(அது போல்...)
திறமையானோர் வழிநடத்திய அரசியல் கட்சியை, அடிமை வழிவந்தோர் நிர்வகிப்பது; அழகான சிலையின் மேல், வெளுக்காத உடையை அணிவிப்பது போன்றதாகும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக