{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 083 - கூடா நட்பு; குறள் எண்: 0829}
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று
நட்பினுள் சாப்புல்லற் பாற்று
(அது போல்...)
சுயத்தை மறைத்து இனிமையாய் பேசி, அரசியல் செய்வோரிடம்; அவர்களின் பொய் உருவத்தைத் தகர்க்கும் வகையில், நாமும் பொய்யாய் நம்பிக்கையளித்து ஏமாற்றவேண்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக