{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 085 - புல்லறிவாண்மை; குறள் எண்: 0850}
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்
அலகையா வைக்கப் படும்
(அது போல்...)
நாட்டிலுள்ள அனைவரும் தொடர்ந்திடும் பழக்கங்களை, மூடமென எதிர்ப்போர்; சமுதாயத்தில், தீவிரவாதிகளுக்கு நிகராக மதிக்கப்படுவர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக