{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 085 - புல்லறிவாண்மை; குறள் எண்: 0843}
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது
செறுவார்க்கும் செய்தல் அரிது
(அது போல்...)
அரசியலில் திறமில்லாத ஒருவர், தாமே தம்மை அடிமையாக்கிக் கொள்ளும் அடிமைத்தனம்; அவர்களின் எதிர்க்கட்சியும், பணிப்பதற்கு விரும்பாதது ஆகும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக