{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 083 - கூடா நட்பு; குறள் எண்: 0830}
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்
அகநட்பு ஒரீஇ விடல்
(அது போல்...)
ஊழல் எண்ணம் மிகுந்த அறமற்ற கட்சி, படியேறி பிரச்சாரம் செய்யும்போது; பெயரளவில் மட்டும் கேட்டுவிட்டு, குடும்பத்தில் அக்கட்சி வேரூன்றாமால் அழித்தல் வேண்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக