{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 008 - அன்புடைமை; குறள் எண்: 0074}
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு
நண்பென்னும் நாடாச் சிறப்பு
(அது போல்...)
உண்மை, ஒருவரை அறத்தைத் தழுவச்செய்யும்; மேலும், என்றும் அழிந்திடாத - "மகாத்மா"வெனும் உன்னதத்தையும் அளிக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக